பிப்ரவரி 18ம் தேதி மட்டும் நான் சொல்வதை செய்யுங்களேன், லாரன்ஸ் வேண்டுக்கோள்

Bookmark and Share

பிப்ரவரி 18ம் தேதி மட்டும் நான் சொல்வதை செய்யுங்களேன், லாரன்ஸ் வேண்டுக்கோள்

நடிகர் லாரன்ஸ் கஷ்டத்தில் யார் இருந்தாலும் ஓடி வந்து உதவக்கூடியவர். அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கூட பல லட்சம் செலவு செய்தார்.

இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டை நேரில் காண அலங்காநல்லூரே சென்றார், தற்போது இவர் ஒரு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டு வெற்றியை நாம் கொண்டாட வேண்டும், அதற்காக வரும் 18ம் தேதி மாலை 7 மணியிருலிருந்து 7.15 வரை மெழுகுவர்த்தியோ, செல்போன் டார்ச்சோ அடித்து நாம் நம் சந்தோஷத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இதை அனைவரும் அவர்கள் வீட்டிலிருந்தே கூட செய்யலாம் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
ராகவா லாரன்ஸின் மகளா இது?
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions