லாரன்ஸ் எழுதி இயக்கும் “பைரவா“

Bookmark and Share

லாரன்ஸ் எழுதி இயக்கும் “பைரவா“

காஞ்சனா – 2 மாபெரும் வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கி நடிக்க இருந்த படங்கள் “ மொட்ட சிவா கெட்ட சிவா,  “நாகா“, மொட்ட சிவா கெட்ட சிவா “ தலைப்பை சூப்பர் குட் பிலிம்ஸ்க்கு  கொடுத்துவிட்டதால்.

அவர் இயக்கி நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு “ பைரவா “ என்று பெயர் சூட்டி இருக்கிறார். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின்  frist look வருகிற பொங்களன்று  வெளியிட இருக்கிறார்கள்.


Post your comment





Related News
மக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்!
அன்னையர் தினத்தன்று அம்மாவுக்கான பாடலை வெளியிடும் ராகவா லாரன்ஸ்!
ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸின் அன்பு வேண்டுகோள்
ராகவா லாரன்ஸின் மகளா இது?
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions