விவேகம் பர்ஸ்ட் லுக் குறித்து லாரன்ஸ் உருக்கமான கருத்து

Bookmark and Share

விவேகம் பர்ஸ்ட் லுக் குறித்து லாரன்ஸ் உருக்கமான கருத்து

நடிகர் ராகவா லாரன்ஸ் எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர். அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவருக்குமே இவர் பேவரட்.

நேற்று அஜித் நடித்த விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது, இதைப்பார்த்த அனைத்து பிரபலங்களும் அஜித்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் லாரன்ஸும் அஜித் சாருக்கு உடலில் ஏகப்பட்ட அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

அதையும் மீறி அவரின் உடல் அமைப்பு என்னை பிரமிக்க வைக்கின்றது என புகழ்ந்துள்ளார்.

 


Post your comment





Related News
மக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்!
அன்னையர் தினத்தன்று அம்மாவுக்கான பாடலை வெளியிடும் ராகவா லாரன்ஸ்!
ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகள் திரு நங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸின் அன்பு வேண்டுகோள்
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்! அரசியல் எண்டிரி
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions