ஏ.ஆர்.ரகுமான் சொன்ன அப்டேட் – அதிர்ந்து போன டிவிட்டர்!

Bookmark and Share

ஏ.ஆர்.ரகுமான் சொன்ன அப்டேட் – அதிர்ந்து போன டிவிட்டர்!

தமிழகத்தில் பிறந்து இன்று உலகமே போற்றும் ஒரு இசையமைப்பாளராக வளர்ந்திருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். ரோஜாவில் ஆரம்பித்த இவரது திரை பயணம் காலங்கள் கடந்து இன்றும் உச்சத்திலேயே மிளிர்கிறது. 

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எங்கு சென்றாலும் வெற்றிக்கொடி நாட்டிவரும் ரகுமான் அடுத்ததாக கதையாசிரியராகவும் ஒரு படத்தில் பணியாற்றியுள்ளார்.

99 சாங்க்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுக்க முழுக்க இசையமை மையப்படுத்திய ஒரு காதல் படமாக உருவாகிவருகிறது. பல வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படம் வரும் ஜூன் 29-ம் தேதி திரைக்கு வரும் என ஏ.ஆர்.ரகுமான் தற்போது அறிவித்துள்ளார்.

இந்த தகவலை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ரகுமான் வெளியிட்டுள்ளார். இதைதொடர்ந்து வட இந்திய ஊடகங்களிலும் இதுவே தற்போது தலைப்புச் செய்தியாகி உள்ளது. 

இசையமைப்பாளராக தமிழர்களுக்கு பெருமை சேர்த்த ரகுமான், தயாரிப்பாளராகும் கதையாசிரியராகவும் வெற்றிபெற வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிகின்றனர். 


Post your comment





Related News
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்
கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ரூ.1 கோடி நிதியுதவி
தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்..! ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..!
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
இந்த பூமியை விட்டு நீங்கள் போயிருக்கலாம்! ஆனால்.. கலைஞருக்கு ஏ.ஆர்.ரகுமான் அஞ்சலி
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் முதன்முதலாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு புதிய விஷயம்- நடிகருக்கு கிடைத்த பெருமை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions