உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?

Bookmark and Share

உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?

ராஜமௌலி இயக்கத்தில் ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் அதிர வைத்த படம் பாகுபலி-2. இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ 1000 கோடி ஷேர் மட்டுமே வந்தது.

அப்படியிருக்க இந்த வருடம் உலக அளவில் எந்த படம் அதிக வசூல் செய்தது என்ற லிஸ்ட் வந்துள்ளது, அதில் தற்போது வரை ஹாலிவுட்டில் வெளிவந்த Beauty and the Beast படம் தான் முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் The Fate of the Furious மூன்றாவது இடத்தில் Despicable Me 3 இருக்க, 49-வது இடத்தில் பாகுபலி-2 உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ!
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
மங்காத்தா 2 கதையை அன்றே அஜித் கூறிவிட்டார் – பிரபல நடிகர் ஓபன் டாக்!
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions