விஜய், அஜித்துடன் நடித்த அனுபவம் : மொட்டை ராஜேந்திரன் பேட்டி!

Bookmark and Share

விஜய், அஜித்துடன் நடித்த அனுபவம் : மொட்டை ராஜேந்திரன் பேட்டி!

தமிழ் சினிமாவில் வடிவேலு, சந்தானம் போன்ற காமெடியன்கள் இல்லாத குறையை ஓரளவுக்கு போக்கிக் கொண்டிருப்பவர் மொட்டை ராஜேந்திரன். இவர் விஜய், அஜித்துடன் தெறி மற்றும் வேதாளம் படங்களில் நடித்துள்ளார்.

இந்த அனுபவம் குறித்து பேசிய அவர், ” இவர்களுடன் நடித்தது என் வாழ்நாளில் நான் செய்த பாக்கியம். அப்படியே ரஜினி மற்றும் கமல் சாருடனும் நடிக்க வேண்டும்” என்றார்.

 


Post your comment

Related News
ஹாரர் காமெடி படமாக உருவாகும் தில்லுக்கு துட்டு 2
ஜெயம் ரவியின் மெஹா ஹிட் பாடலுக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ஆர் - என்னாச்சு?
தன்ஷிகா காலில் விழுந்தும் இப்படி பேசுவீங்களா? - டி.ஆர்க்கு முன்னணி நடிகர் கண்டனம் .!
மொட்டை ராஜேந்திரன் பெயரில் போலி டுவிட்டர் கணக்கு: போலீசில் வழக்கு பதிவு
மீண்டும் விஜய் படத்தில் போலீஸ் கெட்டப்பில் மொட்டை ராஜேந்திரன்!
சினிமாவில் எல்லாவற்றையும் பிரச்சினையாக்கி குளிர்காய்கிறார்கள் - டி.ராஜேந்தர் ஆவேசம்
புலி இசை வெளியீட்டு விழாவில் நான் பேசியதை பலரும் விமர்சித்தனர் : டி.ராஜேந்தர் ஆதங்கம்
சிம்புவுக்கு ஆதரவாக டி.ஆர்.ரை சந்தித்த வீரலட்சுமி!
என் மகனை சதி வலையில் சிக்க வைத்துள்ளனர்- டி.ஆர் விளக்கம்!
படமுழுவதும் விஜயுடன் காமெடியில் கலக்கும் நான் கடவுள் ராஜேந்திரன்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions