ராஜேஷ் – வெங்கட் பிரபு கூட்டணி இணைய காரணம் இதுதான்!

Bookmark and Share

ராஜேஷ் – வெங்கட் பிரபு கூட்டணி இணைய காரணம் இதுதான்!

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது சென்னை 28 இரண்டாம் பாகத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிஸியாக உள்ளார். இப்படம் வரும் நவம்பர் 10-ம் தேதி வெளிவருகிறது.

இதைதொடர்ந்து அவர் இயக்கும் படத்துக்கு ராஜேஷ் கதை, திரைக்கதை எழுதவுள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக சிவா இப்படத்தை தயாரிக்கிறார். அம்மா கிரியேஷன்ஸ் தொடங்கி தற்போது 25 ஆண்டுகள் நிறைவடைகிறதாம்.

இதை கொண்டாடும் விதமாக உருவாகும் படம் என்பதால், ராஜேஷும் வெங்கட் பிரபுவும் இணைந்து பணியாற்றுகிறார்களாம். யுவன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.


Post your comment





Related News
யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி!
வெங்கட் பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுதான் – வெளிவந்த உறுதியானத் தகவல்!
மங்காத்தா கூட்டணி இணைவது உறுதி - இவரே சொல்லிவிட்டார்!
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions