ரஜினி – ரஞ்சித் படத்தில் உள்ள பாட்ஷா கனக்ஷன்!

Bookmark and Share

ரஜினி – ரஞ்சித் படத்தில் உள்ள பாட்ஷா கனக்ஷன்!

கபாலி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பாக தனுஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்டில் தொடங்குகிறது. இந்நிலையில் பாட்ஷா பாணியில் இந்த படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு மும்பையில் நடைபெறும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
கார்த்திக் சுப்புராஜின் அடுத்த ஹீரோ.. முதல் முறையாக இணையும் சூப்பர் கூட்டணி.!
ஒரேயொரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்!
மீண்டும் லீக்கான தர்பார் புகைப்படம் - ஸ்டைலா, கெத்தா அசத்தும் ரஜினி!
நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்!
தர்பாரில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை – யார் தெரியுமா?
இறங்கி அடிக்க முடிவு செய்த ரஜினி - கைக்கொடுப்பாரா தல இயக்குனர்?
ரஜினி பாணியில் அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? அவரே சொன்ன தகவல்!
சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?
தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்!
தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions