2.o படத்துக்கே அதிக முன்னுரிமை வழங்கும் அக்சய் குமார்!

Bookmark and Share

2.o படத்துக்கே அதிக முன்னுரிமை வழங்கும் அக்சய் குமார்!

பாலிவுட் நடிகர் அக்சய் குமார் தற்போது நீரஜ் பாண்டே இயக்கத்தில் ரஷ்டம் எனும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். அதைதொடர்ந்து நமஸ்தே இங்கலாந்து படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி இருந்தார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கவிருந்தது.

ஆனால் எதிர்பாரா விதமாக திடீரென கிடைத்த எந்திரன் 2 பட வாய்ப்பால் தற்போது அவர் நமஸ்தே இங்கலாந்து படத்தின் படப்பிடிப்பை தள்ளிவைத்து விட்டதாக சொல்லப்படுகிறது. எந்திரன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 


Post your comment





Related News
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions