2.o இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது!

Bookmark and Share

2.o இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

இதன் படப்பிடிப்பில் ரஜினி இல்லாத காட்சிகள் கடந்த இரு மாதங்களாக படமாகி வந்தது. இந்நிலையில் அடுத்த வாரம் முதல் ரஜினி மீண்டும் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பாகும்.

மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் மாதம் வெளியாகும் எனவும் இதைதொடர்ந்து டீசர் ரஜினி பிறந்தநாளில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions