ரஜினியுடன் நடிப்பது கவுரவம்: ஏமி ஜாக்சன் நெகிழ்ச்சி

Bookmark and Share

ரஜினியுடன் நடிப்பது கவுரவம்: ஏமி ஜாக்சன் நெகிழ்ச்சி

ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படம் ‘2.ஓ’. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில்  உள்ள விளையாட்டு மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இப்படப்பிடிப்பில் ரஜினி மற்றும் இப்படத்தின் வில்லனாக ஒப்பந்தமாகியுள்ள அக்சய்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றனர். ஏமி ஜாக்சனும் இந்த படத்தில் நடிக்கிறார். 

நேற்று இரவு ஏமி ஜாக்சன் ரஜினியுடன் தான் இருக்கும் படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் “ வேறு புகைப்படங்களில் நான் இந்த அளவிற்கு மகிழ்ச்சியுடன் இருந்தது இல்லை. 

ரஜினி சாருடன் இணைந்து நடிப்பது மிகப் பெரிய கவுரவம் என்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 


Post your comment





Related News
கீழே எதுவும் போடாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்த எமி - வைரலாகும் புகைப்படம்!
திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஏமி ஜாக்சன்
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா? பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
ரசிகர்களை கடும் அப்செட்டாக்கிய பிரபல முன்னணி நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள்
இதை தடுத்து நிறுத்த வேண்டும், தயவு செய்து உதவுங்கள் - எமியை கலங்க வைத்த புகைப்படம்.!
இன்று எனக்கு ஸ்பெஷல் இரவு, எமி சொல்றத என்னனு பாருங்க - புகைப்படம் உள்ளே.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் சினிமாவுக்கு குட் பாய், பிரபல முன்னணி கவர்ச்சி நாயகி திடீர் முடிவு – சோகத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions