கார்த்திக் சுப்புராஜின் அடுத்த ஹீரோ.. முதல் முறையாக இணையும் சூப்பர் கூட்டணி.!

Bookmark and Share

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த ஹீரோ.. முதல் முறையாக இணையும் சூப்பர் கூட்டணி.!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி கிடுகிடுவென முன்னணி இயக்குநராக இடம் பிடித்தவர் கார்த்திக் சுப்புராஜ். இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பேட்ட திரைப்படத்தை இயக்கி இருந்தார். 

இந்த படத்திற்கு பிறகு அவர் யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வந்தது, தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.  கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து தனுஷை தான் இயக்க உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் தொடங்க இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. 

தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி ஏற்கனவே இணைந்திருக்க வேண்டிய கூட்டணி, பேட்ட படத்தால் இவர்களின் கூட்டணி தள்ளி போனது என்பது குறிப்பிடத்தக்கது. 

 


Post your comment





Related News
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரே படத்தில் இணையும் ரஜினி – தனுஷ்; மிரட்டல் தகவல்!
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
ரஜினியின் அடுத்த படம் - கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்
கார்த்திக் சுப்புராஜ்-ரஜினி படத்தின் இசையமைப்பாளர் யார்- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
கார்த்திக் சுப்புராஜின் அடுத்தப்படத்தின் ஹீரோ தனுஷ் இல்லை, இவர் தான், திடீர் மாற்றம்
தனுஷ் மூலம் மீண்டும் களமிறங்கும் கார்த்திக் சுப்புராஜ்!
தனுஷை அதிர்ச்சியாக்கிய இயக்குனர்
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பல திரைப்பிரபலங்களின் கருத்துக்கள், களத்திலேயே இறங்கிய மயில்சாமி
சிவகார்த்திகேயன், கார்த்திக் சுப்ராஜ் போன்றவர்களை பாராட்டி பேச வைத்த இளம் இயக்குனரின் படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions