ரஜினியை பார்த்த நெகிழ்ச்சியில் கண்கலங்கிய பிரபல நடிகர்கள்!

Bookmark and Share

ரஜினியை பார்த்த நெகிழ்ச்சியில் கண்கலங்கிய பிரபல நடிகர்கள்!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவே எதிர்பார்க்கும் ஒரு படம் என்றால் அது கபாலிதான். அந்தளவு கபாலி படத்துக்கு இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

காரணம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி இப்படத்தில் இளம் பட்டாளத்துடன் இணைந்து பணியாற்றியிருப்பது தான். இதில் நடித்த நடிகர்கள் எல்லாருமே சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர்களாம். முதல்நாள் ஷூட்டிங்கில் ரஜினியை பார்த்த நடிகர்கள் கலையரசன், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நெகிழ்ச்சியில் கண்கலங்கிவிட்டார்களாம்.

 


Post your comment





Related News
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions