நாளை ரஜினி பிறந்த நாளில் எந்திரன் 2 பட பூஜை!

Bookmark and Share

நாளை ரஜினி பிறந்த நாளில் எந்திரன் 2 பட பூஜை!

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ரஞ்சித் இயக்கத்தில் பிசியாக கபாலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் எந்திரன்-2 படத்தில் நடிக்க இருகிறார். இப்படம் குறித்து தற்போது நாளுக்கு நாள் புதிய தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளான (12-12-15) நாளை முதல்  எந்திரன்-2 படத்தின் வேலைகள் தொடங்கும் என படத்தின் தயாரிப்பாளர் லைகா நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

இதில் ரஜினிக்கு ஜோடியாக  எமிஜாக்சன் ரோபோ வேடத்தில் நடிக்கிறாரார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.


Post your comment





Related News
புதிய பெயரில் சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.0
ஆஸ்கர் 2019 - விருதுகள் முழு விவரம்
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions