இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!

Bookmark and Share

இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று மும்பையில் துவங்கியுள்ளது. 

இதற்கிடையில் தமிழ் சினிமாவின் கமர்சியல் மன்னனான கே.எஸ்.ரவிக்குமார் அண்மையில் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

மேலும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு கதையை டிஸ்கஸ் செய்து வருவதாகவும் செய்தி வெளியானது. இதுகுறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தற்போது பேசியுள்ளார். அவர் கூறியதாவது: நானும் ரஜினியும் நண்பர்கள்.

அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வோம். அப்படியொரு சந்திப்புதான் அது. அவர் தர்பார் படத்துக்காக மும்பை செல்வதால் அதற்குமுன் அவரை சென்று சந்தித்தேன். அவ்வளவுதான். படத்தை பற்றி வேறு எதுவும் நாங்கள் பேசவில்லை” என்றார்.


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions