விரைவில் 'ரஜினி முருகன்' ரிலீஸ்!

Bookmark and Share

விரைவில் 'ரஜினி முருகன்' ரிலீஸ்!

திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து பொன்.ராம் இயக்கி சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் நடித்த படம்  ’ரஜினி முருகன்’. படம் வெளியாக தயாராக இருந்தும் ஈராஸ், திருப்பதி பிரதர்ஸ் தங்களின் கடனை திருப்பி தந்தபிறகே படத்தை வெளியிடமுடியும் என முட்டுகட்டைபோட்டது. படத்தை வெளியிட வேந்தர் மூவீஸ் பலமுறை முயற்சி செய்தும் அது தோல்வியிலேயே முடிந்தது.

இந்நிலையில் திருப்பதி பிரதர்ஸ், ஈராஸ் நிறுவனத்திற்கு கொடுக்கவேண்டிய ஒரு பெரும் தொகையை கொடுத்துவிட்டதாகவும், படம் வெளியிட ஈராஸ் நிறுவனம் ஒப்புகொண்டதாகவும் தெரிகிறது.

இதை தொடர்ந்து படத்தின் வெளியீட்டு வேலையில் இறங்கியுள்ளதாம் படக்குழு. வேதாளம் படத்தை தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனராம். 

இதற்கான அதிகார பூர்வ செய்தி விரைவில் வெளிவரும் என்றும் தெரிகிறது.


Post your comment





Related News
புதிய பெயரில் சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.0
ரஜினி பின் வாங்கவில்லை, தெளிவாக இருக்கிறார் - விவேக்
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் இரு நாயகிகள்
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்
ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions