ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா? நீங்களே பாருங்க!

Bookmark and Share

ரஜினி, சூர்யா படங்களுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இப்படியொரு தொடர்பா? நீங்களே பாருங்க!

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக ஒரு நிலையான இடத்திற்கு போராடி வருபவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடிக்குழுவில் தொடங்கி பத்து ஆண்டிற்கும் மேலாக நடித்துவரும் இவர் முன்னணி இடத்தை நோக்கி வேகமாக நகர்கிறார். 

கடந்த ஆண்டு வெளியான ராட்சசன், இவருடைய கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு இவரை நம்பி பல இயக்குனர்கள் கதை சொல்லி வருகிறார்கள்.

 அந்தவகையில் அடுத்ததாக இவர் வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறாராம். தற்சமயம் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஜெயில் படத்தை இயக்கிவரும் வசந்தபாலன், அந்த படம் முடிந்ததும் இப்படத்தை இயக்குகிறாராம். 

மேலும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் தர்பார் சூர்யாவின் காப்பான் படங்களையும் இந்நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா?
துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா? அதிரவைக்கும் தகவல்!
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
”எவனாவது பொண்ண நாசம் பண்ண நினைச்சா..” – கொந்தளித்த விஷால்; ஏன் தெரியுமா?
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?
இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா?
விஷாலுடன் துருக்கி பறந்த தமன்னா
நயன்தாரா பற்றி விமர்சனம் - ராதாரவிக்கு விஷால், ராதிகா, வரலட்சுமி, சின்மயி கண்டனம்
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions