ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்

Bookmark and Share

ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்

அரசியல்-சினிமா பிரிக்க முடியாது என்ற பேச்சு அன்றைய காலகட்டத்தில் இருந்தே உள்ளது. இப்போது இதை நம்மால் மறுக்கவே முடியாது, ஏனெனில் சினிமாவின் முக்கிய நடிகர்களான ரஜினி-கமல் இருவரும் அரசியல் வந்துவிட்டனர்.

அண்மையில் ஒரு பேட்டியில் சினிமா பிரபலங்கள் அரசியல் குறித்த கேள்விக்கு நடிகர் ரமேஷ் கண்ணா, அரசியலுக்கு ரஜினி, கமல், விஜய் என அனைவரும் வந்துவிட்டனர். தல தான் இன்னும் வரவில்லை.

ஆனால் அவர் அரசியல் வந்தால் ஜெயித்திடுவார் என்பது அவருக்கு தெரியவில்லை. இதை சொன்னால் வேலையை பாருங்கள் என்பார் என்று ஜாலியாக கூறியுள்ளார்.


Post your comment





Related News
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
வினோத் கண்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட தலவர்கள் இரங்கல்
பிரபல நடிகரின் மனைவிக்கு ஆபாச மெசேஜ்! பரபரப்பு புகார்
இமைக்கா நொடிகள்: அதர்வாவுக்கு ஜோடியான சித்தார்த் நாயகி
மீண்டும் ஜோடி சேரும் ரவிதேஜா-ராக்ஷி கண்ணா!
வாரிசை அறிமுகப்படுத்தும் வினோத் கன்னா
மாஸ் மகாராஜ் இரண்டு நாயகிகளுடன் நடனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions