இன்று வெளியாகிறது ரஜினி படஅறிவிப்பு...

Bookmark and Share

இன்று வெளியாகிறது ரஜினி படஅறிவிப்பு...

'லிங்கா' படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்க உள்ள புதிய படம் பற்றி ஹேஸ்யங்கள் முடிவுக்கு வர இன்னும் சில நிமிடங்களே உள்ளன.லிங்கா படத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும்போதே அவரது அடுத்தப்படம் பற்றிய செய்திகள் வெளியாகின.

அதாவது, ஷங்கர் இயக்கத்தில் 'எந்திரன் 2' படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் ஷங்கர் படம் ஒத்தி வைக்கப்பட்டு, 'மெட்ராஸ்' படத்தை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என செய்தி வெளியானது

.ரஜினியை சந்தித்து  பா.ரஞ்சித் ஒரு கதை சொன்னார் என்றும், அந்த கதையில் ரஜினி நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என்றும், இந்த படத்தை 'கலைப்புலி' எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்தப் படம் குறித்து ஊடகங்களில் பல செய்திகள் வெளியானாலும், இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவல்களும் வெளிவரவில்லை.இந்த நிலையில், இன்று மாலை, ரஜினி அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் அதிகாரபூர்வ தகவல்களை வெளியாக இருக்கிறது.

இது ரஜினி, பா.ரஞ்சித் இணையும் படத்தின் அறிவிப்பாக இருக்குமா? அல்லது ஷங்கர் - ரஜினி இணையும் படமாக இருக்குமா என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

 


Post your comment





Related News
தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்!
தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு?
விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க?
தர்பார் கதை குறித்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர் – கடுப்பான படக்குழு!
தல, தளபதி, ரஜினி என கார்த்திக்கு இப்படியொரு ராசியா – இதை யாராவது கவனித்தீர்களா?
சூப்பர் ஸ்டார் இயக்குநருடன் இணையும் தளபதி வில்லன் – மாஸ் தகவல்!
தர்பார் டீமுக்கு டார்ச்சர் தரும் மும்பை வில்லன் – என்ன செய்ய போகிறார் முருகதாஸ்?
தர்பாரில் ரஜினியின் மகள் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் இரட்டை வேடத்தில் ரஜினி – இதுவரை வெளிவராத தகவல் இதோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions