ஒரே நாளில் இத்தனை லட்சமா? ரஜினியின் இணையத்தளத்தில் இணைந்த ரசிகர்கள் எண்ணிக்கை விவரம்

Bookmark and Share

ஒரே நாளில் இத்தனை லட்சமா? ரஜினியின் இணையத்தளத்தில் இணைந்த ரசிகர்கள் எண்ணிக்கை விவரம்

நடிகர் ரஜினிகாந்த் தன் ரசிகர்களை ஒருங்கிணைக்க புதிய இணையத்தளம் ஒன்றை நேற்று துவங்கினார். துவங்கிய 24 மணி நேரத்திற்குள் 50 லட்சம் பேர் அதில் இணைந்துள்ளனர். இந்த தகவல் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

ரஜினிகாந்திற்கு தமிழ்நாட்டில் உள்ள செல்வாக்கை இது காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பரபரப்பாக பேசப்படும் ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்பது பற்றி ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.

"ஆன்மீக அரசியல் என்பது உண்மையான, நேர்மையான, நாணயமான அரசியல். இது எந்த விதமான சாதி மத சார்பும் இல்லாத, அறம் சார்ந்த அரசியல் ஆகும்" என ரஜினி கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தர்பார் டீமுக்கு டார்ச்சர் தரும் மும்பை வில்லன் – என்ன செய்ய போகிறார் முருகதாஸ்?
தர்பாரில் ரஜினியின் மகள் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் இரட்டை வேடத்தில் ரஜினி – இதுவரை வெளிவராத தகவல் இதோ!
நயன்தாராவை சிபாரிசு செய்த ரஜினி - கடுப்பில் முருகதாஸ்!
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் ஏப்ரல் 10-ல் துவக்கம்
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions