மழையால் பாதிக்க பட்ட மக்களுக்காக ரஜினி 10 லட்சம் மட்டும் கொடுத்தது ஏன்?

Bookmark and Share

மழையால் பாதிக்க பட்ட மக்களுக்காக ரஜினி 10 லட்சம் மட்டும் கொடுத்தது ஏன்?

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மற்றும் சென்னையில் உட்பட பல இடங்களில் கன மழை பெய்தது. இந்த கன மழையால் பல வீடுகள் தண்ணீர் புகுந்தது.

சாலை முழுவது தண்ணீரால் சூழபட்டு இருந்தது. மக்கள் வெளிவர கூட முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். மக்கள் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர். மேலும் பல வீடுகளை தண்ணீரில் அடித்து செல்லபட்டன.

இந்த வீடுகளில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மழையால் பாதிக்க பட்ட மக்களுக்காக 10 லட்சம் நிதியை நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் கடந்த 1ஆம் தேதி வழங்கினார். அதை தொடர்ந்து அவருடைய திருமண மண்டபம் உட்பட அவருக்கு சொந்தமான இடங்களில் மக்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆம் தேதி மழையினால் ஏற்ப்பட்ட வெள்ளச் சேதத்தின் பாதிப்பு அதிகம் என்பதை உணர்ந்த ரஜினி நிவாரனநிதியை விரைவில் முதல்வருக்கு அனுப்பிவைப்பார் என்று தெரிகிறது.

 


Post your comment





Related News
தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்!
தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு?
விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க?
தர்பார் கதை குறித்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர் – கடுப்பான படக்குழு!
தல, தளபதி, ரஜினி என கார்த்திக்கு இப்படியொரு ராசியா – இதை யாராவது கவனித்தீர்களா?
சூப்பர் ஸ்டார் இயக்குநருடன் இணையும் தளபதி வில்லன் – மாஸ் தகவல்!
தர்பார் டீமுக்கு டார்ச்சர் தரும் மும்பை வில்லன் – என்ன செய்ய போகிறார் முருகதாஸ்?
தர்பாரில் ரஜினியின் மகள் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் இரட்டை வேடத்தில் ரஜினி – இதுவரை வெளிவராத தகவல் இதோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions