இந்திய அளவில் கலக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

Bookmark and Share

இந்திய அளவில் கலக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் எந்திரன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று மிக எளிமையான முறையில் பூஜையுடன் தொடங்குகியது. இதனை இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதளமான டுவிட்டரில் அறிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் இதனை உடனே சமூக வலைதளமான டுவிட்டரில் #Endhiran2 என ஹாஷ் டாகினை உருவாக்கி, அதை இந்திய அளவில் முதல் இடத்தில் டிரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.


Post your comment

Related News
விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க?
தர்பார் கதை குறித்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர் – கடுப்பான படக்குழு!
தல, தளபதி, ரஜினி என கார்த்திக்கு இப்படியொரு ராசியா – இதை யாராவது கவனித்தீர்களா?
சூப்பர் ஸ்டார் இயக்குநருடன் இணையும் தளபதி வில்லன் – மாஸ் தகவல்!
தர்பார் டீமுக்கு டார்ச்சர் தரும் மும்பை வில்லன் – என்ன செய்ய போகிறார் முருகதாஸ்?
தர்பாரில் ரஜினியின் மகள் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் இரட்டை வேடத்தில் ரஜினி – இதுவரை வெளிவராத தகவல் இதோ!
நயன்தாராவை சிபாரிசு செய்த ரஜினி - கடுப்பில் முருகதாஸ்!
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் ஏப்ரல் 10-ல் துவக்கம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions