ரஜினிகாந்த், குஷ்பூ வாக்களித்தனர்

Bookmark and Share

ரஜினிகாந்த், குஷ்பூ வாக்களித்தனர்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காண தேர்தல் இன்று காலை முதல் வாக்கு பதிவு தொடங்கியது. இதில் போட்டியிடும் சரத்குமார் அணியும், விஷால் அணியும், மற்றும் அணித்து நடிகர், நடிகைகள் வாக்களித்து வருகின்றனர்.

இன்று காலையிலேயே வந்த நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்தலில் வாக்களித்தார்.

நமது சூப்பர் ஸ்டார் தேர்தலில் வாக்கு பதிவு செய்த பின்பு கூறியதாவது,  "தென்னிந்திய நடிகர் சங்கம் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்ற வேண்டும், உயிரே போனாலும் வெற்றிபெற்றவர்கள், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும்" என கூறினார்.

இதை தொடர்ந்து நடிகை குஷ்பூ, ராதிகா, விஜயகுமார் ஆகியோரும் தனது வாக்கை பதிவு செய்தனர்.


Post your comment





Related News
தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்!
தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு?
விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க?
தர்பார் கதை குறித்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர் – கடுப்பான படக்குழு!
தல, தளபதி, ரஜினி என கார்த்திக்கு இப்படியொரு ராசியா – இதை யாராவது கவனித்தீர்களா?
சூப்பர் ஸ்டார் இயக்குநருடன் இணையும் தளபதி வில்லன் – மாஸ் தகவல்!
தர்பார் டீமுக்கு டார்ச்சர் தரும் மும்பை வில்லன் – என்ன செய்ய போகிறார் முருகதாஸ்?
தர்பாரில் ரஜினியின் மகள் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் இரட்டை வேடத்தில் ரஜினி – இதுவரை வெளிவராத தகவல் இதோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions