மலையாள பட ரீமேக்கில் ரஜினி?

Bookmark and Share

மலையாள பட ரீமேக்கில் ரஜினி?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஒரேநேரத்தில் ‘கபாலி’ மற்றும் ‘2.0’ ஆகிய இரண்டு படங்களில் மாறிமாறி நடித்து கொண்டிருக்கின்றார். இதில் கபாலியின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில் இவரது அடுத்தபடம் குறித்த புது தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

மலையாளத்தில் இப்படத்தை இயக்கிய சித்திக்கே தமிழிலும் இப்படத்தை இயக்குவார் என்றும் மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா இதிலும் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் இரட்டை வேடத்தில் ரஜினி – இதுவரை வெளிவராத தகவல் இதோ!
நயன்தாராவை சிபாரிசு செய்த ரஜினி - கடுப்பில் முருகதாஸ்!
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் ஏப்ரல் 10-ல் துவக்கம்
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions