ஈழத்தமிழர்களுக்காக இலங்கை செல்லும் ரஜினிகாந்த்

Bookmark and Share

ஈழத்தமிழர்களுக்காக இலங்கை செல்லும் ரஜினிகாந்த்

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தில் நடித்து வருகிறார். எந்திரன் படத்தின் இரண்டாவது பகுதியான இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

லைக்காவின் சுபாஸ்கரன் இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்களுக்காக 150 வீடுகளை இலவசமாக கட்டி தரவுள்ளார். அந்த வீடுகளை மக்களுக்கு தரும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெறவுள்ளது. அதில் கலந்துகொள்ளுமாறு ரஜினிக்கு அழைப்பு வந்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கான நிகழ்ச்சி என்பதால் உடனே ரஜினி ஒப்புக்கொண்டாராம்.

இந்த நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த பல்வேறு தமிழ் அரசியல்வாதிகளும் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு?
விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க?
தர்பார் கதை குறித்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர் – கடுப்பான படக்குழு!
தல, தளபதி, ரஜினி என கார்த்திக்கு இப்படியொரு ராசியா – இதை யாராவது கவனித்தீர்களா?
சூப்பர் ஸ்டார் இயக்குநருடன் இணையும் தளபதி வில்லன் – மாஸ் தகவல்!
தர்பார் டீமுக்கு டார்ச்சர் தரும் மும்பை வில்லன் – என்ன செய்ய போகிறார் முருகதாஸ்?
தர்பாரில் ரஜினியின் மகள் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் இரட்டை வேடத்தில் ரஜினி – இதுவரை வெளிவராத தகவல் இதோ!
நயன்தாராவை சிபாரிசு செய்த ரஜினி - கடுப்பில் முருகதாஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions