வெளிநாட்டில் ரஜினியின் படம்- ரசிகர்கள் உற்சாகம்

Bookmark and Share

வெளிநாட்டில் ரஜினியின் படம்- ரசிகர்கள் உற்சாகம்

ரஜினியின் படம் வருகிறது என்றாலே ரசிகர்கள் எப்போதுமே உற்சாகம் அடைந்து விடுவார்கள். அது புதுப்படமோ, பழைய படமோ.

அண்மையில் ரஜினியின் மாஸ் படமான பாட்ஷா படம் டிஜிட்டல் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. 20 வருடங்கள் கழித்து வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். சென்னையை தவிர சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஸ்ரீலங்கா போன்ற இடங்களில் படத்தை A&P குரூப் வெளியிட்டிருந்தனர்.

தற்போது பாட்ஷா படத்தை UKவில் Q என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இவ்வாரம் வெளியிடுகிறார்கள்.

அங்கு படத்திற்கு பெரிய வரவேற்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.


Post your comment





Related News
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது
ரஜினியை காப்பாற்றிய ஸ்டண்ட் நடிகர்
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions