மீண்டும் டுவிட்டரில் ரஜினிகாந்த்

Bookmark and Share

மீண்டும் டுவிட்டரில் ரஜினிகாந்த்

டுவிட்டரில் நடிகர் ரஜினிகாந்த்தை தவிர தமிழ்த் திரையுலகில்  வேறு  எந்த நட்சத்திரத்திற்கும் இல்லாத அளவிற்கு 20 லட்சத்திற்கு மேற்பட்டோர் ரஜினியை பின்தொடர்கிறார்கள்.

ரஜினிகாந்த் சில முக்கியமான விஷயங்கள் நடக்கும் போது மட்டுமே டுவிட்டரில் அவருடைய கருத்தைப் பதிவு செய்து வருகிறார். அவருடைய லிங்கா படத்திற்கு பிரச்சனை ஏற்பட்ட போதும் வாயைத் திறக்கவில்லை.  மற்ற நட்சத்திரங்களைப் போல அடிக்கடி அவர் டுவிட்டரைப் பயன்படுத்துவதில்லை.  

நேற்று தமிழக முதல்வர் நடிகர் சிவாஜிகணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டதற்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவிக்கும் விதமாக டுவிட்டரில் இரண்டாவது முறையாக தமிழில் பதிவிட்டுள்ளார்.

“மதிப்புக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட முன் வந்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த நன்றி.. பாராட்டுகள்..” என தன்னுடைய டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.


Post your comment





Related News
தர்பாரில் ரஜினியின் மகள் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் இரட்டை வேடத்தில் ரஜினி – இதுவரை வெளிவராத தகவல் இதோ!
நயன்தாராவை சிபாரிசு செய்த ரஜினி - கடுப்பில் முருகதாஸ்!
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் ஏப்ரல் 10-ல் துவக்கம்
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions