தேசிய விருதுக்கு தேர்வான இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

Bookmark and Share

தேசிய விருதுக்கு தேர்வான இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

சிறந்த திரைப்படங்களுக்கான 63-வது தேசிய விருதுகள் மத்திய அரசால் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில், சிறந்த தமிழ் படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விசாரணை’ படம் தேர்வாகியுள்ளது. மேலும், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தேர்வாகியுள்ளார். 

இந்நிலையில், ரஜினிகாந்த் தேசிய விருது வாங்கியுள்ள விசாரணை படத்துக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த ரஜினியை சந்தித்த நிருபர்களிடம், தேசிய விருது வாங்கிய விசாரணை படத்துக்கும், இளையராஜாவுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். 

மேலும், தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்று ரஜினியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.


Post your comment





Related News
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது
ரஜினியை காப்பாற்றிய ஸ்டண்ட் நடிகர்
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions