குடும்பத்துடன் அமெரிக்கா சென்ற ரஜினி!

Bookmark and Share

குடும்பத்துடன் அமெரிக்கா சென்ற ரஜினி!

கபாலி படத்தை முடித்த கையோடு ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த், ஷங்கர் இயக்கும் 2.o படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சிறிது காலம் படப்பிடிப்பில் இருந்து ப்ரேக் எடுத்துவிட்டு குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார் ரஜினி. ஜூன் முதல் வாரத்தில் கபாலி இசை விழா இருப்பதால் அவர் அச்சமயம் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் இரட்டை வேடத்தில் ரஜினி – இதுவரை வெளிவராத தகவல் இதோ!
நயன்தாராவை சிபாரிசு செய்த ரஜினி - கடுப்பில் முருகதாஸ்!
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் ஏப்ரல் 10-ல் துவக்கம்
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions