நாகர்ஜூனா மகனை தமிழில் அறிமுகப்படுத்தும் ரஜினி?

Bookmark and Share

நாகர்ஜூனா மகனை தமிழில் அறிமுகப்படுத்தும் ரஜினி?

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் இளைய மகன் அகில் தற்போது, ‘அகில்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிவர இருக்கிறது. 

இந்நிலையில், தெலுங்குக்கும், தமிழுக்கும் அறிமுகமாகும் அகிலை, சூப்பர் ஸ்டார் ரஜினி அறிமுகப்படுத்தி வைக்கப் போகிறார் என செய்தி வந்துள்ளது.

இந்த படத்தின் அறிமுக விழாவிற்கு ரஜினிக்கு அழைப்பு விடுக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும், அவர் நாகர்ஜுனாவின் மகனை அவர்தான் அறிமுகப்படுத்தி வைப்பார் என்றும் பேசப்படுகிறது. 

ரஜினி நடித்து வரும் ‘கபாலி’ படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடந்து வருவதால், நாகர்ஜூனா மகன் அறிமுக விழாவில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்!
தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு?
விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க?
தர்பார் கதை குறித்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர் – கடுப்பான படக்குழு!
தல, தளபதி, ரஜினி என கார்த்திக்கு இப்படியொரு ராசியா – இதை யாராவது கவனித்தீர்களா?
சூப்பர் ஸ்டார் இயக்குநருடன் இணையும் தளபதி வில்லன் – மாஸ் தகவல்!
தர்பார் டீமுக்கு டார்ச்சர் தரும் மும்பை வில்லன் – என்ன செய்ய போகிறார் முருகதாஸ்?
தர்பாரில் ரஜினியின் மகள் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் இரட்டை வேடத்தில் ரஜினி – இதுவரை வெளிவராத தகவல் இதோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions