2.0 ரகசியத்தை உளறிய பிரபல நடிகரின் மனைவி – அப்செட்டில் படக்குழு!

Bookmark and Share

2.0 ரகசியத்தை உளறிய பிரபல நடிகரின் மனைவி – அப்செட்டில் படக்குழு!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.

எனவே இந்த படம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியே போகாதபடி பரம ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் அக்சய் குமாரின் மனைவி சமீபத்திய பேட்டி ஒன்றில்

தனது கணவர் இப்படத்தில் டாக்டர் ரிச்சர்ட்ஸ் எனும் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் ஒரு ஆராய்ச்சியின்போது பிழை ஏற்பட்டு அவர் பறவை குணாதிசயங்கள் கொண்ட மனிதராக மாறிவிடுவார் என்றும் கூறியுள்ளார். இதனால் படக்குழு கொஞ்சம் அப்செட்டில் உள்ளதாம்.


Post your comment





Related News
இது பிக் பாஸ் இல்ல.. Beg ( பிச்சை ) பாஸ் - வனிதா அதிரடி பேச்சு.!
விவேக் வீட்டில் நடந்த சோகம்... ரசிகர்கள் வருத்தம்
8 நிமிட காட்சிக்கு 70 கோடி செலவு செய்த சாஹோ படக்குழு - அப்படி என்னப்பா காட்சி அது?
ரசிகர்களை கடுப்பாக்கி வெளியான NKP ரிலீஸ் தேதி இதோ.!
சூர்யா தயாரிக்கும் அடுத்த படம்.. நாயகி கூட ஜோதிகா தான் - முழு விவரம் இதோ.!
விமலுக்கு ஜோடியாகும் ஸ்ரேயா!
அஜித் படத்திற்கு பின்னால் நடக்கும் சூழ்ச்சி - ஒரு ஷாக்கிங் தகவல்.!
விக்ரம் ரசிகர்களே ஆட்டத்துக்கு தயாரா? - KK படத்தின் அடுத்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
பிக் பாஸ் வீட்டிற்குள் தல அஜித் ஸ்டில், நீங்க இதை கவனித்தீர்களா? - புகைப்படங்களுடன் இதோ.!
கவர்ச்சி தேவதை டா.. யாஷிகா வெளியிட்ட போட்டோவை பார்த்து பார்த்து ரசிகர்கள் நெட்டிசன்கள் - புகைப்படத்துடன் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions