சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?

Bookmark and Share

 சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?

தமிழர்கள் மட்டுமே கொண்டாடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அரங்கிலும், இந்திய சினிமாவின் பெருமையை உலக அரங்கிலும் பரப்பியவர் ஷங்கர்.

இவர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 2.0.

உலக அளவில் வசூலில் பல சாதனைகளை நிகழ்ச்சியை படம் கூடிய விரைவில் சீனாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ஜூலை 12ம் தேதி இப்படம் சீனாவில் வெளிவருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 56 ஆயிரம் திரையரங்குகளில் இப்படம் 3டியில் வெளி வருவதாக ஒரு செய்தி வெளியாகி வேகமாய் பரவியது சீனாவில் மொத்தம் இருப்பதே 60 ஆயிரம் திரையரங்குகள் தான்.

அப்படியிருக்கும்போது 56 ஆயிரம் திரையரங்குகளில் எப்படி 2.0 திரைப்படம் வெளியாகும் என்ற கேள்வியும் எழுந்தது உண்மை என்னவென்றால் 2.0 திரைப்படம் சீனாவில் 56 ஆயிரம் காட்சிகளில் திரையிடப்படுகிறது. அதைத்தான் எல்லோரும் 56 ஆயிரம் திரையரங்குகள் என மாற்றி விளம்பரம் செய்து வருகிறார்கள்.


Post your comment





Related News
டீச்சரே இல்லாம எப்படி நீட் எழுதுவாங்க சூர்யா ஆவேசம்
சசிகுமார், சரத்குமார் இணையும் 'நா நா'
சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!
மகத்தான மாமனிதர்களை சந்திக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions