நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?

Bookmark and Share

நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?

சூப்பர் ஸ்டார் என்றாலே இந்திய சினிமாவை பொறுத்தவரை ரஜினிகாந்த் தான். இவர் கூடிய விரைவில் அரசியலில் களம் காணவுள்ளார். இந்த நிலையில் கேரளாவில் ஏற்பட்ட கடும் வெள்ளத்திற்கு ரஜினிகாந்த் ரூ 15 லட்சம் பணம் தந்துள்ளார், இது சரி, தவறு என்று பல விவாதங்கள் நடந்து வருகின்றது.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாக கருதப்படும் சிரஞ்சீவி, என்.டி.ஆர் மற்றும் மகேஷ்பாபு ரூ 25 லட்சம் கொடுத்துள்ளனர். வழக்கம் போல் இணையத்தில் ரஜினியை இதை சொல்லி வறுத்தெடுத்து வருகின்றனர்.


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
ஒருநாளைக்கு 15 லட்சம் சம்பளம் வாங்கும் யோகி பாபு? மேடையிலேயே வெளிவந்த உண்மை!
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions