கபாலி படத்தின் பின்னணி இசைத் தொகுப்பு வெளியீடு

Bookmark and Share

கபாலி படத்தின் பின்னணி இசைத் தொகுப்பு வெளியீடு

ரஜினி நடிப்பில் உருவான ‘கபாலி’ படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் ஆகியும், இன்னமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையிலும், ரஜினியின் நடிப்பு மற்றும் அவரது தோற்றத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது.

‘கபாலி’ படம் ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் அமைந்த பாடல்களும்  பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, இப்படத்தில் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற ‘மாயநதி’ பாடல் வீடியோவை வெளியிட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து, ‘உலகம் ஒருவனுக்கா...’ பாடலும், ‘வீரத்துறந்தாரா...’ என்ற பாடலும் வெளிவந்தது.

இது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், தற்போது இப்படத்தின் பின்னணி இசை தொகுப்பை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் பாடல்களைப்போல பின்னணி இசையும் ரசிகர்களிடைய பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த பின்னணி இசை அடங்கிய தொகுப்பு தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த இசைத்தொகுப்பு அடங்கிய கேட்க கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.



Post your comment





Related News
தர்பார் ஹிட்டாகுமா? ஆகாதா? - ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பாலாஜி ஹாசன்.!
ஒரேயொரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்!
மீண்டும் லீக்கான தர்பார் புகைப்படம் - ஸ்டைலா, கெத்தா அசத்தும் ரஜினி!
நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்!
தர்பாரில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை – யார் தெரியுமா?
இறங்கி அடிக்க முடிவு செய்த ரஜினி - கைக்கொடுப்பாரா தல இயக்குனர்?
ரஜினி பாணியில் அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? அவரே சொன்ன தகவல்!
சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?
தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்!
தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions