இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?

Bookmark and Share

இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்! எதற்கு இப்படி சொன்னார் கமல்?

நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள் என ட்விட்டரில் கூறியுள்ளார். எதற்காக இப்படி சொன்னார் என பார்ப்போம்.

பிரபல இயக்குனரும் நடிகருமான கே.விஸ்வநாத்துக்கு நேற்று சினிமா துறையின் உயரிய விருதான தாதா சாஹிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கமல், "இந்த விருது எனக்கு அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்று விஸ்வநாத் சொல்லலாம், ஆனால் அவர் அல்ல, இந்தியர்கள் தான் அதிர்ஷ்டசாலிகள்" என கூறியுள்ளார்.

Kamal Haasan ✔ @ikamalhaasan

My K.Vishwanath gaaru is a Dada Saheb Palke award winner. In his humility he would say " I am lucky" .Truth is Indians are lucky. So am I

Kamal Haasan ✔ @ikamalhaasan

Thank u with glistening eyes Vishwanath gaaru for Sagara sangamam. Like Balu of S.S I initiate more applause. Your fame is mine vice versa

Rajinikanth ✔ @superstarrajini

I salute respected Shri K Viswanathji for being conferred with the much deserved honour ... #DadasahebPhalkeAward


Post your comment

Related News
ரஜினி பாணியில் அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? அவரே சொன்ன தகவல்!
சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?
தர்பாரைத் தொடர்ந்து மீண்டும் இணையும் துப்பாக்கி கூட்டணி – சூப்பர் அப்டேட்!
தர்பாரில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – ஏன் இந்த திடீர் முடிவு?
விஜய், ரஜினிக்கு பிறகு சூர்யாவுக்கு மட்டுமே நடந்த ஸ்பெஷல் - எத்தனை பேரு இதை கவனிச்சீங்க?
தர்பார் கதை குறித்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர் – கடுப்பான படக்குழு!
தல, தளபதி, ரஜினி என கார்த்திக்கு இப்படியொரு ராசியா – இதை யாராவது கவனித்தீர்களா?
சூப்பர் ஸ்டார் இயக்குநருடன் இணையும் தளபதி வில்லன் – மாஸ் தகவல்!
தர்பார் டீமுக்கு டார்ச்சர் தரும் மும்பை வில்லன் – என்ன செய்ய போகிறார் முருகதாஸ்?
தர்பாரில் ரஜினியின் மகள் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல் இதோ!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions