திமுக "தளபதி"க்கு போன் போட்டு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்!!

Bookmark and Share

திமுக

திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது 65வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திமுக தொண்டர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தொலைபேசி மூலமாக ஸ்டாலினை தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.


Post your comment





Related News
தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் இரட்டை வேடத்தில் ரஜினி – இதுவரை வெளிவராத தகவல் இதோ!
நயன்தாராவை சிபாரிசு செய்த ரஜினி - கடுப்பில் முருகதாஸ்!
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் ஏப்ரல் 10-ல் துவக்கம்
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions