அஸ்வின் தாத்தா டீஸர் வெளியானது. ஸ்பெஷல் நடிகரிடம் இருந்து சிம்புவுக்கு வந்த வாழ்த்து

Bookmark and Share

அஸ்வின் தாத்தா டீஸர் வெளியானது. ஸ்பெஷல் நடிகரிடம் இருந்து சிம்புவுக்கு வந்த வாழ்த்து

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடத்தில் நடிக்கும் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

டீஸர், பஸ்ட் லுக் என ரசிகர்களை ஏற்கெனவே படக்குழு குஷிப்படுத்தியுள்ளனர். விரைவில் இப்படத்தில் சிம்பு நடிக்கும் வேடமான அஸ்வின் தாத்தா டீஸர் வெளியாகும் என படக்குழு கூறியிருந்தனர்.

அதன்படி நேற்று டீஸர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதோடு ரசிகர்களும் டீஸரை ஆகா ஓஹோ என்று பாராட்டி தள்ளிவிட்டனர்.

இந்த நிலையில் சிம்புவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி போன் செய்து பாராட்டியதாக சிம்புவே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

STR ✔ @iam_str

#Thalaivar @superstarrajini just called and appreciated #AshwinThathaTeaser .On cloud nine :) Super happy #Blessed overwhelmed & humbled.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions