சூப்பர் ஸ்டார் இயக்குநருடன் இணையும் தளபதி வில்லன் – மாஸ் தகவல்!

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் இயக்குநருடன் இணையும் தளபதி வில்லன் – மாஸ் தகவல்!

ரஞ்சித் சில படங்களை தயாரித்தும் வருகிறார். இதில் ஒரு படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்குகிறார்.

2012-ம் ஆண்டு எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி வெளியாகி மாபெரும் வெற்றியை பதிவு செய்த படம் அட்டகத்தி. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா. ரஞ்சித். முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத தலித் மக்களின் எதார்த்த வாழ்வியலை ஜனரஞ்சக சினிமாவுக்கான மொழியில் பேசி கவனம் ஈர்த்தார்.

6 ஆண்டுகள் நான்கே படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறியிருக்கும் பா. ரஞ்சித் அடுத்ததாக பாலிவுட்டில் கால் தடம் பதிக்க இருக்கிறார்.பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான Namah Pictures தயாரிக்கும் அடுத்த படத்தை ரஞ்சித் இயக்கவுள்ளார்.

இன்னும் நடிகர்கள் முடிவாகத நிலையில் இது பழங்குடியினரின் சுதந்திரத்திற்காக போராடிய பிர்சா முன்டாவின் வாழ்க்கை கதையைக் கொண்டு உருவாகும் மெகா பட்ஜெட் படம் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

இது ஒருபக்கம் இருக்க ரஞ்சித் சில படங்களை தயாரித்தும் வருகிறார். இதில் ஒரு படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்குகிறார்.


Post your comment





Related News
விஸ்வாசத்திற்கு பிறகு இது தான் டாப் - திரையரங்கம் வெளியிட்ட அறிவிப்பு.!
மலபாரில் என்.ஜி.கே படத்துக்காக பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு ரசிகர் மன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.
என்.ஜி.கே படத்தின் சேட்டிலைட் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா? மிரட்டும் தகவல்!
என்றும் இளமை சூர்யா – ஜோதிகா ஜோடியின் அடுத்த ரொமாண்டிக் பிளான்!
சூர்யாவுக்காக உருவாகும் பக்கா மாஸ் ஸ்க்ரிப்ட் – பிரபல இயக்குனர் வெளிப்படையாக சொன்ன கருத்து!
என்.ஜி.கே படத்தில் இணைந்த இன்னொரு மிகப்பெரிய பிரபலம் – அதிரவைக்கும் கூட்டணி!
சிவகார்த்திகேயனுடன் துணிந்து மோதும் பிரபல ஹீரோ – எப்படி வந்தது தைரியம்?
சூர்யாதான் சூப்பர் ஸ்டார் – பிரபல நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
சூர்யா மில்லியனில் ஒருவர் – எல்லோர் முன்னும் புகழ்ந்து தள்ளிய சாய் பல்லவி!
காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – திகைத்துப்போய் டிவீட் போட்ட கே.வி.ஆனந்த்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions