சௌந்தர்யா விவாகரத்து முடிவு – ரஜினியின் கருத்து என்ன?

Bookmark and Share

சௌந்தர்யா விவாகரத்து முடிவு – ரஜினியின் கருத்து என்ன?

சூப்பர்ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் விவாகரத்து விஷயம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை பிரிந்து வாழ்வதாக அவரே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆனால் இந்த விஷயத்தில் ரஜினிக்கு துளியும் விருப்பமில்லையாம். பழையபடி இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழவேண்டும் என்பதே அவரது ஆசையாம். இதற்காக தனது நண்பர்கள், உறவினர்களை வைத்து சௌந்தர்யாவிடம் பேசி வருகிறாராம் ரஜினி.


Post your comment





Related News
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
ரஜினியின் அரசியல் வாரிசாக சௌந்தர்யா, தனுஷ் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
ரஜினியின் மகளும் அரசியலில் குதிக்கிறார்! கட்சியில் முக்கிய பதவி?
ரஜினி மகள் சௌந்தர்யாவின் விவாகரத்துக்கு காரணம் இது தானா ?
சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவரை பிரிய காரணம் இதுவா?
ரஜினியின் 2-வது மகள் சவுந்தர்யா கணவரை பிரிந்தார்?
ரஜினி அட்வைஸ் சவுந்தர்யா விலகல்
ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு வளைகாப்பு
ரஜினியின் ராணாவில் வடிவேலு மற்றும் விவேக் - கே.எஸ். ரவிக்குமார் தகவல்
என் பெயரில் மோசடி: சௌந்தர்யா விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions