2.O படத்தில் ரஜினியை மிஞ்சிய அக்ஷய் குமார் - விஷயம் என்ன?

Bookmark and Share

2.O படத்தில் ரஜினியை மிஞ்சிய அக்ஷய் குமார் - விஷயம் என்ன?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜெகசோன் ஆகியோர் நடித்து உள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் துபாயில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தில் வில்லனான அக்ஷய் குமாருக்கு அதிக கெட்டப்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆம், அக்ஷய் குமாருக்கு 2.O படத்தில் மொத்தம் 12 கெட்டப் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல பங்கு கூட்டியுள்ளது.


Post your comment





Related News
90 ML: ச்சீச்சீன்னு சொல்லிக்கிட்டே இந்த படத்தை தான் நிறைய பேர் பார்த்திருக்காங்க போல!
அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்!
ஆஸ்கர் 2019 - விருதுகள் முழு விவரம்
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி
4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: 2.0 வேற லெவல்
பிரமாண்டத்தால் பிரமிக்க வைத்துவிட்டனர்: 2.0 படத்துக்கு பிரபலங்கள் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions