சூப்பர் ஸ்டாரின் 2.O ரிலீஸ் குறித்த புது அப்டேட்!

Bookmark and Share

சூப்பர் ஸ்டாரின் 2.O ரிலீஸ் குறித்த புது அப்டேட்!

ஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் 2.O திரைப்படம் அடுத்த ஆண்டு சம்மரில் தான் திரைக்கு வரும் என சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது இதன் படப்பிடிப்பை விரைவாக முடித்து படத்தை அடுத்த ஆண்டு பொங்கலிலேயே திரைக்கு கொண்டுவர ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம். இதற்கான கால்ஷீட் ஒருங்கிணைப்பு பணிகளில் அவர் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.


Post your comment





Related News
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
மங்காத்தா 2 கதையை அன்றே அஜித் கூறிவிட்டார் – பிரபல நடிகர் ஓபன் டாக்!
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?
புதிய பெயரில் சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.0








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions