ரஜினிக்காக வேகமாக பறந்ததா விமானம்

Bookmark and Share

ரஜினிக்காக வேகமாக பறந்ததா விமானம்

டோலிவுட்டின் முன்னணி நடிகர் மோகன்பாபுவின் மகன் திருமண நிகழ்ச்சியில்  கலந்துகொள்வதற்காக, இசைஞானி இளையராஜா, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் விமானம் மூலம் ஐதராபாத் சென்றனர். இந்த விமானத்திலேயே, நடிகை வித்யூலேகாவும் பயணம் செய்தார்.

டுவிட்டரில் இதுதொடர்பாக, வித்யூலேகா குறிப்பிட்டுள்ளதாவது,

சென்னை விமான நிலையத்திலிருந்து 10 நிமிடம் தாமதமாக புறப்பட்ட விமானம், சரியான நேரத்திற்கு ஐதராபாத் சென்றது. ஏனெனில், விமானத்தில் ரஜினி இருந்ததனால், விமானம் அதிவேகமாக சென்றிருந்ததாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions