பிரபல நடிகரின் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ரஜினி?

Bookmark and Share

பிரபல நடிகரின் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ரஜினி?

நடிகர் விக்ரம் பிரபு முதல்முறையாக தயாரிப்பாளராக அறிமுகமாகியிருக்கும் படம் நெருப்புடா. இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.  அறிமுக இயக்குனர் அஷோக் இயக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ‘சூப்பர்  ஸ்டார்’ ரஜினியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ரஜினி இதற்கு சம்மதிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
யோகி பாபு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த விஜய் – வைரலாகும் செய்தி!
வெங்கட் பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுதான் – வெளிவந்த உறுதியானத் தகவல்!
மங்காத்தா கூட்டணி இணைவது உறுதி - இவரே சொல்லிவிட்டார்!
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
எமனாக மாறும் யோகிபாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions