அனுஷ்கா போன்று என் உதட்டையும் வீங்க வைங்க கோஹ்லி: ராக்கி சாவந்த்

Bookmark and Share

அனுஷ்கா போன்று என் உதட்டையும் வீங்க வைங்க கோஹ்லி: ராக்கி சாவந்த்

அனுஷ்காவின் உதடுகளை போன்று தனது உதடுகளையும் வீங்க வைக்குமாறு நடிகை ராக்கி சாவந்த் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நாங்கள் எல்லாம் பாலிவுட் நடிகைகள் என்று சொல்லிக் கொண்டு இந்த பூனம் பாண்டே, ராக்கி சாவந்த் உள்ளிட்ட சிலர் விளம்பரம் தேட ரூம் போட்டு யோசிக்கிறார்கள்.

பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க இவர்கள் செய்யும் அலப்பரை இருக்கே சொல்லி முடியாது. இதில் இந்த பூனம் பாண்டேவுக்கும், ராக்கி சாவந்துக்கும் இடையே போட்டி வேறு.விளம்பரம் தேட என்ன செய்யலாம் என்று ராக்கி சாவந்த் யோசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது தான் பாலிவுட் தவிர பலரும் பரபரப்பாக பேசி வரும் கிரிக்கெட் வீரர் கோஹ்லி, நடிகை அனுஷ்கா சர்மாவின் காதல் விவகாரம் அவரது நினைவுக்கு வந்தது. அனுஷ்கா உங்களின் காதலை வெளிப்படையாக ஏற்கவில்லை. நான் உங்களை காதலிக்கிறேன்.

அதை வெளிப்படையாகவும் தெரிவித்துள்ளேன் என்று ராக்கி சாவந்த் கோஹ்லிக்கு மீடியா மூலம் காதல் தூது விட்டுள்ளார்.ராக்கி கோஹ்லியிடம் காதலை சொன்னதை நினைத்து நினைத்து பலரும் வயிறு வலிக்கும் அளவுக்கு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர் காமெடி பீஸ் என்பது அவருக்கே தெரியாமல் உள்ளது பாவம்.அனுஷ்காவின் உதடுகளை வீங்க வைத்தது போன்று எனக்கும் செய்யுங்கள். அனுஷ்காவின் உதடையே வீங்க வைத்துள்ளீர்கள்.

அப்படி என்றால் என் உதடுகளை வீங்க வைப்பது எளிது என்று ராக்கி கோஹ்லிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.கோஹ்லியே உலகக் கோப்பை டென்ஷனில் இருக்கையில் இந்த ராக்கிக்கு அவரது உதடை வீங்க வேண்டுமாம். போங்கம்மா, ஏதாவது உறுப்படியா வேலை இருந்தா பாருங்கம்மா என்று பலரும் கூறி வருகிறார்கள்.


Post your comment

Related News
தனுஸ்ரீ தத்தாவிடம் 25 பைசா இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை ராக்கி சாவந்த்
சரக்கு அடித்தும் முத்த காட்சியில் 55 டேக் வாங்கிய கவர்ச்சி நடிகை - என்ன கொடுமை இது.!
பிரபல நடிகைக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு
சமுதாய உணர்வை காயப்படுத்தியதாக வழக்கு: ராக்கி சாவந்த் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
இந்தி நடிகை ராக்கி சாவந்துக்கு கைது வாரண்டு
பிரபல நடிகையை அடித்து துன்புறுத்திய கணவர்; தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்டார்!
இணையதளத்தில் பரவும் ராக்கி சாவந்த் ஆபாச வீடியோ
மோடி உருவத்துடன் கவர்ச்சி உடை: ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு
ராக்கி சாவந்திற்கு இம்ரான் புகழாரம்
விருது விழாவில் அனைவரையும் கவர்ந்த ராக்கி சாவந்த்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions