பெண்களை இழிவுப்படுத்திய ராம் கோபால் வர்மா

Bookmark and Share

பெண்களை இழிவுப்படுத்திய ராம் கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா என்றாலே எப்போதும் சர்ச்சை கருத்திற்கு பஞ்சம் இருக்காது. எந்த முன்னணி நடிகரையாவது சீண்டிக்கொண்டு இருப்பார்.

விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளில் கடவுளை கூட விட்டு வைக்க மாட்டார்.

இந்நிலையில் இன்று பெண்கள் தினத்தை அனைவரும் கொண்டாடி வரும் நேரத்தில் ‘சன்னி லியோன் போல் அனைத்து பெண்களும் இருங்கள்’ என்பது போல் மிக மோசமாக கமெண்ட் செய்துள்ளார்.

வழக்கம் போல் இந்த கருத்தை பலரும் எதிர்க்க, அவர் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்துக்கொண்டே இருக்கின்றார்.


Ram Gopal Varma ✔ @RGVzoomin

I wish all the women in the world give men as much happiness as Sunny Leone gives


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions