ரஞ்சித் பட ஹீரோவுக்கு கிட்னி ஃபெயிலியர் - பதற வைக்கும் தகவல்!

Bookmark and Share

 ரஞ்சித் பட ஹீரோவுக்கு கிட்னி ஃபெயிலியர் - பதற வைக்கும் தகவல்!

முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத தலித் மக்களின் எதார்த்த வாழ்வியலை ஜனரஞ்சக சினிமாவுக்கான மொழியில் பேசி கவனம் ஈர்த்தார்.

6 ஆண்டுகள் நான்கே படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறியிருக்கும் பா. ரஞ்சித் அடுத்ததாக பாலிவுட்டில் கால் தடம் பதிக்க இருக்கிறார்.

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான Namah Pictures தயாரிக்கும் அடுத்த படத்தை ரஞ்சித் இயக்கவுள்ளார். இந்த படம் துவங்க தாமதமாவதால் தமிழில் ஒரு படத்தை இயக்க ரஞ்சித் திட்டமிட்டுள்ளாராம்.

வட சென்னை பாக்ஸிங்கை மையப்படுத்திய இப்படத்தில் ஆர்யா, ராணா டகுபதி, சத்யராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதாக நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். இதில் ராணா டகுபதி தற்போது கடும் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளாராம். அவருக்கு ஒரு கிட்னி ஃபெயிலராகி உடல் எடை அதிரடியாக குறைந்துவிட்டதாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions