பாம்பே வெல்வெட் தாமதத்தால் ரன்பீர் அதிருப்தி

Bookmark and Share

பாம்பே வெல்வெட் தாமதத்தால் ரன்பீர் அதிருப்தி

பாம்பே வெல்வெட் படம் தயாராகி, இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையிலும், இன்னும் வராமல் இருப்பது, ரன்பீர் கபூரை, அதிருப்திக்கு உள்ளாக்கியதோடு மட்டுமல்லாது, கடும் கோபத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.

குத்துச்சண்டை வீரர் கேரக்டரில், இப்படத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். படத்தின் கிளைமாக்சில், பெரிய தொழிலதிபர் ஆகிறார். படம் வெளிவர தாமதம் ஆனாலும், வெளிவந்தால், நல்ல படத்தை தந்தோம் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக ரன்பீர் கபூர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions