எனக்கு ஜோசியம் தெரியாது : ரன்பீர் கபூர்

Bookmark and Share

எனக்கு ஜோசியம் தெரியாது : ரன்பீர் கபூர்

நான், மேற்கொள்ளும் பணிகளிலேயே முழுக்கவனம் செலுத்தி வருகிறேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது என் கையில் இல்லை, அதை தெரிந்துகொள்ள எனக்கு ஜோசியமும் தெரியாது என்று பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் கூறியுள்ளார்.

ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான பெஷராம், ராய் மற்றும் பாம்பே வெல்வெட் படங்கள் தோல்விப்படங்களாகவே அமைந்தன.

இந்நிலையில், மீடியாக்களுக்கு பேட்டியளித்த ரன்பீர் கபூர் கூறியதாவது, எனது எதிர்கால வாழ்க்கை, சிரமம் மிகுந்ததாக மாறியுள்ளது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions