ராணி முகர்ஜிக்கு தேசிய விருது

Bookmark and Share

ராணி முகர்ஜிக்கு தேசிய விருது

சர்வதேச பெண்கள் தினத்தன்று, மர்தானி படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக, ராணி முகர்ஜிக்கு, இன்ஸ்ட்டியூட் ஃபார் ஜெண்டர் ஜஸ்டிஸ் அமைப்பு சார்பில், தேசிய விருது வழங்கப்பட உள்ளது.

பிரதீப் சர்கார் இயக்கத்தில் உருவான மர்தானி படத்தில், பாலியல் கும்பலை பிடிக்கும் கிரைம் பிராஞ்ச் போலீஸ் உயர் அதிகாரி கேரக்டரில் ராணி முகர்ஜி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மீடூ-வை விமர்சித்த ராணி முகர்ஜிக்கு எதிர்ப்பு
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
அடையாளம் தெரியாத அளவு புது கெட்டப்புக்கு மாறிய ராஜா ராணி ஆலியா மானஸா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions