காமெடி நடிகருடன் காதலில் விழுந்த சின்னத்திரை தொகுப்பாளினி!

Bookmark and Share

காமெடி நடிகருடன் காதலில் விழுந்த சின்னத்திரை தொகுப்பாளினி!

இளம் நடிகர் ஒருவரை பிரபல தொகுப்பாளினி ராஷ்மி காதலிப்பதுதான் தெலுங்கு திரையுலகின் டாப் செய்தி. நம்மூரின் டிடி, ரம்யா, பெப்சி உமா பாணியில் ஆந்திரா, தெலுங்கு உலகில் ராஷ்மி மிகவும் பிரபலம்.

அபரிமிதமான கவர்ச்சி உடைகள், தைரியமாக பேசும் ஆற்றல், குறும்புப் பார்வை என ராஷ்மிக்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் சில காலமாக டிவி காமெடி நடிகர் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார்.

பின்னர் அந்தப் பிரச்னை அப்படியேப் மீண்டும் ஒரு நடிகருடன் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். ராஷ்மி ஹீரோயினாக நடித்த குண்டூர் டாக்கீஸ் என்னும் படத்தின் நாயகனுடன் அடிக்கடி பொது இடங்களில் தென்படுகிறார்.

கன்னட சினிமா உலகிலும் வாய்ப்புகள் தேடி வரும் ராஷ்மி தன்னை ஒரு வேளை ட்ரெண்டிலேயே வைத்துக்கொள்ள எண்ணி இவ்வாறு தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் கிசுகிசுக்கப்படுவதை வழக்கமாக வைத்துள்ளாரோ என தெலுங்கின் முன்னணி நடிகைகளும் தற்போது ராஷ்மியை போட்டியாகக் கருதத்துவங்கியுள்ளனர்.


Post your comment





Related News
குவியும் பட வாய்ப்புகளால் ஒரே அடியாக சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா - முழு விவரம் இதோ.!
நூல் மாதிரி இருந்துட்டு இப்படி நூல் விடுறீங்களே பாஸு, ராஷ்மிகாக்கு மெசேஜ் அனுப்பிய தமிழ் நடிகரை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!
தளபதி 64 படத்தின் நாயகி இவரா – வைரலாகும் செய்தி!
விஜய் தேவரகொண்டாவுடன் ஜாலியாக பார்டி செய்யும் ராஷ்மிகா – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!
சிவகார்த்திகேயன் ஜோடியாகும் ராஷ்மிகா
கார்த்தி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ராஷ்மிகா
கன்னடத்தில் அதிக சம்பளம் வாங்கும் ராஷ்மிகா
சினிமாவில் நடிக்க காதல் திருமணத்தை நிறுத்திய நடிகை
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
சாரதியின் காமப்பிடியில் சிக்கிய பிரபல நடிகை... பரபரப்பை ஏற்படுத்திய பேட்டி!...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions